"எங்களை அடிச்சு கடல்ல போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்போம்.. இது எங்க இடம்" - சென்னையில் கதறும் மீனவர்கள்
- லூப் சாலையில் கடைகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
- "ஒரு மணி நேர போக்குவரத்துக்கே அனுமதி கேட்டீர்கள்""லூப் சாலை ஒன்றும் போக்குவரத்துக்கான சாலை அல்ல"
- நொச்சிக்குப்பம் சென்னையில் பழமையான கிராமம்"/
- "பாரம்பரிய இடத்திலேயே இருக்கிறோம், ஆக்கிரமிக்கவில்லை"