பாம்பு கடித்த சிறுவனை 3 கி.மீ தூக்கி சென்ற அவலம் - உடலையும் டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
ஆம்பூர் அருகே சாலை வசதி இல்லாததால், பாம்பு கடித்த சிறுவனை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி.
- பாம்பு கடித்த சிறுவனை 3 கி.மீ. தூக்கிச் சென்ற அவலம்.
- சிகிச்சை பலனின்றி பாம்பு கடித்த சிறுவன் உயிரிழப்பு.
- சிறுவன் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற உறவினர்கள்.