ஸ்கூலிலேயே கட்டிங்.. ஸ்டிச்சிங்.. டீச்சிங்.. மாணவர்களுக்கு செக் வைத்த ஆசிரியர்கள் | thanthi tv

Update: 2022-11-22 12:57 GMT

ஸ்கூலிலேயே கட்டிங்.. ஸ்டிச்சிங்.. டீச்சிங்.. மாணவர்களுக்கு செக் வைத்த ஆசிரியர்கள் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைத்து கொடுக்க பள்ளிக்கே டெய்லரை வரவழைத்துள்ளனர், அரசு பள்ளி ஆசிரியர்கள். இது குறித்து தற்போது பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்