பாலியல் புகாரில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை ஜனவரி வரை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிட்னி கிழக்கு பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணதிலக கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாரமட்டா நீதிமன்றம், அவர் மீதான பாலியல் புகார் நிரூபனமானதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து Silverwater சிறையில் குணதிலக அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.