ஆரோக்கிய பொருட்களில் அடுத்த ஆபத்து.. நல்லது எது? போலி எது? - 1 கிளாஸ் தண்ணீரில் சிம்பிள் டெஸ்ட்
சாப்பிடும் பொருள் ஒவ்வொன்றும் கலப்படம் என்றிருக்கும் சூழலில் இப்போது அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கும் முக்கிய பொருட்களிலும் கலப்படம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...