2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும் என்றும், யார் ஊழல் செய்தாலும் அவர்களை பகையாளியாக தான் பாஜக பார்க்குமே தவிர பங்காளியாக பார்க்காது என்ற அண்ணாமலை, அடுத்த எட்டு மாசம் இன்னும் ரணகளமாக இருக்கும் என்று கூறினார்.