லேடி மம்மூட்டி என கேரள மக்களால் அழைக்கப்படும் நடிகை மஞ்சு வாரியர், சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விதவிதமாக போஸ் கொடுத்த நிலையில், மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ள பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.