மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா
கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதிகோரி டைடல் பூங்கா விண்ணப்பம்
திருச்சியில் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 415 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 6 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மதுரையில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 289 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.