#BREAKING || சுழற்சி அடித்த ட்விஸ்ட்.. மழை வருமா?.. வராதா? - வந்தது முக்கிய தகவல்

Update: 2024-12-26 08:09 GMT

"டிச.31 வரை மிதமான மழை நீடிக்கும்" தமிழகத்தில் டிச.31 வரை மிதமான மழை நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது

Tags:    

மேலும் செய்திகள்