தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வந்தது.
அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஷவர்மா செய்வதற்காக உணவகத்திற்கு வெளியே சிக்கனை வேக வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஊழியர்களின் கவனக்குறைவால் சாலையில் சென்று கொண்டிருந்த நாய் சிக்கனை ருசி பார்த்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.