#BREAKING || ஆளுநரை நீக்கம் செய்ய கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Rn Ravi

Update: 2023-01-05 05:43 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர் நீதிமன்றம்

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

குடியரசு தலைவரோ, ஆளுநரோ நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை சுட்டிக்காட்டி உத்தரவு

ஆரோவில் அறக்கட்டளை நிர்வாக குழு தலைவராக பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என வழக்கு

எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக ரவி நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்