மணமகளுக்கு கழுதையை பரிசளித்த மணமகன் - Youtuber செய்த காரியத்தின் பின்னணி என்ன ?

Update: 2022-12-12 13:36 GMT

திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் கழுதையைப் பரிசளித்த விநோத சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது... கராச்சியைச் சேர்ந்த யூடியூப்பரான அஸ்லான் ஷா, தனது திருமணத்தின் போது மணமகள் வாரிஷாவுக்கு கழுதைக் குட்டியை பரிசாக வழங்கியுள்ளார்... வாரிஷா விலங்குகள் ஆர்வலர் என்பதால் அவருக்கு கழுதையைப் பரிசளித்ததாக அஸ்லான் தெரிவித்துள்ளார்... குட்டிக் கழுதையும் உரிமையாளர் கிடைத்த மகிழ்ச்சியில் மணமக்களுடன் போட்டோவுக்கு க்யூட்டாக போஸ் கொடுத்த வீடியோ தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்