'சிறுத்தை சிங்கம் கூட்டணியில் பாகுபலி'... சூர்யா படத்துல பிரபாஸா..?

Update: 2023-02-20 08:16 GMT
  • நடிகர் சூர்யாவின் 42வது படத்தில் நடிகர் பிரபாஸ் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இயக்குநர் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் மிக வேகமாக படம் உருவாகி வரும் நிலையில், இதுவரை தலைப்பு வைக்கப்படவில்லை
  • . இந்த நிலையில், படத்திற்கு வீர் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாகவும், பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்