டி20 உலகக்கோப்பையில் திடீர் ட்விஸ்ட்..ஷாக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் - சிட்னியில் இருந்து சஞ்சீவ் பிரபு

Update: 2022-11-13 07:04 GMT

"மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது"

"இன்றைய இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு"

"ஐசிசி ஏற்கனவே நாளை ரிசர்வ் டே என அறிவித்துள்ளது"

"இன்று போட்டி தடைபட்டால் நாளை நடைபெறும்"

"நாளையும் தடைபட்டால் கோப்பை பகிர்ந்து வழங்கப்படும்"

"பாக். கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்பி உள்ளார்"

"இஃப்திகார், ஷதாப்கான், ரிஸ்வான் நல்ல பார்மில் உள்ளனர்"

"இங்கி.கேப்டன் பட்லர் மீண்டும் அதிரடி காட்ட வாய்ப்பு"

"டேவிட் மலான், மார்க் வுட் விளையாடுவது சந்தேகம்"

"மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்