#BREAKING| பஸ் ஸ்டாண்டில் தாலி காட்டிய மாணவன் - மாணவன், மாணவி மீதான நடவடிக்கை - நீதிமன்றம் அதிருப்தி

Update: 2022-11-05 07:27 GMT

பஸ் ஸ்டாண்டில் தாலி காட்டிய மாணவன் - மாணவன், மாணவி மீதான நடவடிக்கை - நீதிமன்றம் அதிருப்தி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்துநிலையத்தில் மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில், மாணவியை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்