ஒருமுறை கூட "அண்ணாமலை" என சொல்லாமல் விமர்சித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2022-10-27 10:19 GMT

"சிலிண்டர், வெடி மருந்துகள் தனியாக இருந்தன"

"வெடிகுண்டு போல் உருவாக்கி வெடிக்க செய்யவில்லை"

"ஆரம்பகட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது"

"குற்றச்சம்பவத்தில் மாநிலம் கடந்து விசாரணை தேவை"

"முதல்வர் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்"

"கோவையின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது"

"கோவையில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது"

"12 மணி நேரத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்"

"24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது"

"கோவை மாவட்டத்தில் அமைதி நிலவுகிறது"

"3000 ​போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்"

"40 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு"

"பதற்றம் தரும் வகையிலான பதிவுகள் கண்காணிப்பு"

"சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்"

"கோவை மக்கள் இயல்புநிலையில் பணி செய்கிறார்கள்"

Tags:    

மேலும் செய்திகள்