நீர் ததும்பும் செம்பரம்பாக்கம்.. 100 கன அடி உபரிநீர் திறப்பு.. மாண்டஸ் புயல்

Update: 2022-12-09 08:06 GMT

மாண்டஸ் புயல் எதிரொலி - செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

அணையின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறப்பு

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


Tags:    

மேலும் செய்திகள்