குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டதற்காகவே பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும், முடிந்தால் தன் வீட்டில் ரெய்டு நடத்தி பார்க்கட்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.