#BREAKING || தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..மழைக்கு வாய்ப்பு இருக்கா..? ஷாக் தந்த வானிலை மையம்

Update: 2023-04-15 07:37 GMT

"தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்"

"இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி பாரான்ஹீட் அளவு வெப்பம் பதிவாகும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்