"செங்கோல் - கட்டுக்கதை அல்ல - எங்களிடம் ஆதாரம் உள்ளது" - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு பேட்டி
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற பின் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியுள்ள செங்கோலை பிரதமரிடம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள்