ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டம்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதே போல், ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பான சட்டம், கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
மேலும், இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதம் நடந்த நிலையில், இந்த சட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.