"ரூ.2000 நோட்டு.." - விஜய பிரபாகரன் சொன்ன புதிய பரபரப்பு தகவல்

Update: 2023-05-24 10:00 GMT

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாது எனக் கூறவில்லை எனவும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை, கருப்பு பண ஒழிப்பாகவே பார்க்கிறோம் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்