"இனி உலகத்துல எங்க போனாலும் நாம இந்தியன்னு கெத்தா சொல்லலாம்" - RRR-க்கு ஆஸ்கர்.. சினேகன் கருத்து
- ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல்
- இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கௌரவம்
- கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல்
- சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற இரண்டாவது இந்திய பாடல் "நாட்டு நாட்டு"
- 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய் ஹோ", சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது
- இந்திய இசை உலகிற்கு பெருமை சேர்த்த "நாட்டு நாட்டு" பாடல்