கோலியிடம் தனது மகனை அறிமுகப்படுத்திய ரிக்கி பாண்டிங்

Update: 2023-04-15 02:15 GMT

பெங்களூரு வீரர் விராட் கோலியிடம் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தனது மகனை அறிமுகப்படுத்தினார். ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளன. இதையொட்டி, டெல்லி அணியினர் பெங்களூரு வந்துள்ளனர். இந்நிலையில், தனது மகனை கோலியிடம் ரிக்கி பாண்டிங் அறிமுகம் செய்த நிலையில், ஏற்கனவே தாங்கள் சந்தித்ததாக பாண்டிங்கிடம் கோலி கூறினார். தொடர்ந்து பாண்டிங்கும் கோலியும் சிறிதுநேரம் கலந்துரையாடினர்

Tags:    

மேலும் செய்திகள்