"ராஜீவ்காந்தியை கொன்றவர்களை ஏன் தூக்கில் போடவில்லை?" - ஓய்வுபெற்ற டிஎஸ்பி அனுசுயா கேள்வி

Update: 2022-12-04 04:02 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தற்போது விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து "எங்கே செல்கிறது நீதி" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி அனுசியா பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், 166 பேரைக் கொன்ற அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட போது, ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை ஏன் தூக்கிலிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்