ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லைகா தயாரிப்பில் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமியோ அல்லது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தோ இயக்கலாம் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.