#BREAKING : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Update: 2022-10-28 08:02 GMT

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நவம்பர் 1ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

Tags:    

மேலும் செய்திகள்