இப்படியெல்லாமா திருடுவாங்க..! உண்டியலை கூட விட்டுவைக்காத மர்மநபர்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2022-12-04 11:56 GMT

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே, கோயிலின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் உண்டியலை தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவட்டக்குடி ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்