நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த சென்னை - இதற்கெல்லாம் தடை..?

Update: 2023-04-07 05:09 GMT

வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி, பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சென்னை மாநகர், சென்னையில் முக்கிய இடங்களில் 22, 000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு, தீவிர சோதனைக்கு பிறகு ரயில்நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகள்

Tags:    

மேலும் செய்திகள்