BREAKING || ’பொன்னியின் செல்வன்’ பட வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-03-30 15:20 GMT

பொன்னியின் செல்வன் இயக்கிய மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி,இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை திரித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, பொன்னியின் செல்வன் நாவலையே படிக்காமல் வழக்கு தொடர்ந்த நபர், நாவலை படித்துவிட்டீர்களா என நீதிபதிகள் கேள்வி - இல்லை என பதில், "பொன்னியின் செல்வன் வரலாற்று படமல்ல - நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்" - நீதிபதிகள், "நாவலையே படிக்காமல் வரலாற்றை திரித்ததாக எப்படி கூற முடியும்" - நீதிபதிகள் கேள்வி/நாவலை படிக்காமல் வழக்கு - தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்