#BREAKING | பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TN Govt | High Court

Update: 2022-12-01 10:10 GMT

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட கூடிய பொருட்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தஞ்சையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்