கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக விஐபி லிஃப்ட் பழுது ஏற்பட்டதால் பரபரப்பு.
நான்கு தலங்கள் கொண்ட மின் தூக்கி பழுது ஏற்பட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 10 பேர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். தரைத்தளத்தில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.