ப. சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு... போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதா?
ப. சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு... போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதா?
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நடத்திய போராட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், 3 காவலர்கள் தம்மை கீழே தள்ள முயற்சித்தாகவும் அதிர்ஷ்டவசமாக, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.