நல்லா Vibe-ல் நடனம் ஆடிய செவிலியர்கள்.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. அதிகாரிகளின் நடவடிக்கை

Update: 2023-05-17 10:41 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் மனிப்பூரியில் செவிலியர் தின நிகழ்ச்சியில் செவிலியர்கள் நடனமாடிய நிலையில், தலைமை மருத்துவ அதிகாரி கைதட்டி உற்சாகப் படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்