உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடு
வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்
வழக்கிற்கு சம்பந்தமில்லாதவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தருவதை குறைக்க அறிவுறுத்தல்
முகக்கவசம் அணிந்தவர்கள் மட்மே உயர்நீதிமன்ற கிளை வளாகத்திற்குள் அனுமதி