#BREAKING || பேக் அடித்த வடகிழக்கு பருவமழை.. பாலச்சந்திரன் சொன்ன தகவல்

Update: 2022-11-25 06:44 GMT

தமிழகத்தில் நவ.17 முதல் 23ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை குறைந்தது.

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்.

22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது.

16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு.

"வெகுவாக குறைந்த வடகிழக்கு பருவமழை"

Tags:    

மேலும் செய்திகள்