சென்னையில் தீவிர வாகன...சோதனைபுதிய அபராதம் வசூலித்த போலீசார் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்
புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்/தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்/விதிகளை மீறியவர்களுக்கு புதிய சட்டத்தின்படி அபராதம்/வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்/சில இடங்களில் எச்சரிக்கையோடு தப்பிய வாகன ஓட்டிகள்