"அவர்களோடு ஒருபோதும் உறவு இல்லை.." - கூட்டணி குறித்து திருமாவளவன் நச் பதில்!

Update: 2023-05-15 01:48 GMT

பாஜக கூட்டணிக்கு வருமாறு வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்த நிலையில், திமுகவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரிக்க இலவு காத்த கிளியாக பாஜகவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்