நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா - கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடக்கம்

Update: 2023-03-26 13:39 GMT

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது..

Tags:    

மேலும் செய்திகள்