ஷூவை கழட்டிய அண்ணாமலை, 8 முறை சாட்டையடி - `நோ' சொன்ன RBU... ஜகா வாங்கிய வைகோ
இனி காலணி அணியப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்த நிலையில், இதே போன்று தமிழக அரசியல் களம் கடந்து வந்த சபதங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...