களைகட்டிய காளியம்மன் கோவில் திருவிழா... நேர்த்திக்கடனாக கடவுள் வேடமணிந்து ஊர்வலமாக சென்ற மக்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் கடவுள் வேடமணிந்து ஊர்வலமாக சென்ற பக்தர்களை அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேர்த்திக்கடனாக கடவுள் வேடமணிந்து வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.