பக்தர்கள் அன்பில் நனைந்த முருகன்.. திக்கெட்டும் ஒலித்த 'அரோகாரா' முழக்கம் - அறுபடை வீடுகளிலிருந்து சிறப்பு காட்சிகள்
பழனி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.
காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்.
பழனி மலைக்கோயிலில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்.