"பெண்ணை உயிரற்ற புனிதமாக பார்க்கும் சமூகம்" - ஆண்ட்ரியா பாடலுக்கு கனிமொழி எம்பி பாராட்டு
"பெண்ணை உயிரற்ற புனிதமாக பார்க்கும் சமூகம்" - ஆண்ட்ரியா பாடலுக்கு கனிமொழி எம்பி பாராட்டு
பெண்ணை உயிரற்ற புனிதமாக பார்க்கும் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும் பாடலாக 'எது நான் இங்கே' பாடல் அமைந்துள்ளதாக கனிமொழி எம்.பி. புகழ்ந்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில் ஆன்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி படத்தில் எது நான் இங்கே என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உமாதேவி எழுதிய இந்த பாடலை கனிமொழி எம்.பி. வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.