ஈரோட்டில் செங்கலை காட்டி பிரச்சாரமா? "பொறுத்திருந்து பாருங்கள்.." - சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்
எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானம் தொடங்காததை கண்டித்து செங்கல்லை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுவேனா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.