கடவுள் தேசத்தில் கடலில் மெட்ரோ ரயில் - இந்தியாவின் முதல் மிதக்கும் சொர்க்கம் .. 'குளுகுளு' பயணம் வெறும் 20 ரூபாயில்..!
இந்தியாவிலேயே முதல் மெட்ரோ வாட்டர் திட்டம்...
கொச்சி சாலையில் வாகன நெரிசலில் சிக்க வேண்டாம்
கொச்சியை சுற்றிய 10 தீவுகளுக்கு பயணம் செய்யலாம்/ரூ. 1,136 கோடி திட்டம்... கடலில் பாயும் மின்சார படகுகள்...