#BREAKING || மெட்ரோ ரயில் திட்டம் - தமிழக அரசு திட்டவட்டம் | Metro Train | Tn Govt

Update: 2023-01-04 07:26 GMT

"புராதன சின்னங்கள், பழமையான கோவில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்டம்

விருகம்பாக்கத்தில் உள்ள 800 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாக வழக்கு

கோவிலில் ராஜகோபுரம், கொடிமரம் அருகில் 15 அடி நிலத்தை கையகப்படுத்தும் வகையில் எல்லை வரையப்பட்டுள்ளது - மனு

விருகம்பாக்கம் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் பாதை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - மெட்ரோ ரயில் நிர்வாகம்

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்துவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்