மதுரை அருகே கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வண்ணம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழா
கிடா வெட்டி, சமபந்தி வழங்கும் விநோத அசைவ திருவிழா
100 கிடாக்கள், 2500 கிலோ அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட அசைவ உணவு
20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பு