மாசாணியம்மன் கோவில் திருவிழா - சுடுகாட்டு எலும்பை கடித்தபடி ஆடிய பூசாரி

Update: 2023-02-05 12:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாசாணியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மயானக் கொள்ளை பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மனுக்கு உடுக்கை, பம்பை ஒலிக்க, பூசாரி குறி சொல்லி ஆடும் ஆட்டம் நடைபெற்றது. இதில், சுடுகாட்டு எலும்பை வாயில் கடித்தப்படி, கோவில் பூசாரி அருள் வந்தபடி ஆக்ரோஷமாக ஆடினார்

Tags:    

மேலும் செய்திகள்