உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கில் ஜெயித்த சிங்கப்பெண்.. அரண்ட அரசு அதிகாரிகள்.. பவர் ஆப் நீதி..!

Update: 2024-11-29 03:15 GMT

சஜ்பஹார் பஞ்சாயத்து தலைவராக இருந்த சோனம் லக்ரா, கட்டுமானப் பணிகள் தாமதமானதற்காக 2023ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரிகள் அளிக்கும் தொந்தரவு போக்கு அதிகரிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தது. கட்டுமானப் பணிகள் தாமதமானதற்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை பறித்தது காலனியாதிக்க கால மனப்பாங்காகு எனவும் நீதிபதிகள் விமர்சித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்