மாண்டஸ் புயலின் ருத்ர தாண்டவம்.. சேதம் அடைந்த படகுகள்.. மீனவர்களின் கடும் கோரிக்கை
மாண்டோஸ் புயலின் ருத்ர தாண்டவத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150க்கும் அதிகமான விசைப்படகுகளும், ஃபைபர், நாட்டு படகுகளும் சேதமடைந்துள்ளன...